மேடையில் தனது தாய் தந்தையை கட்டி பிடித்த தளபதி

மாஸ்டர் பட இசை வெளியீடு விழாவில் தளபதி விஜய் தனது தாய் தந்தையை அரவனைத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில பரவி வருகிறது .


(சிபிசி தமிழ் - cbc tamil) இன்று மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதனை நாம் அறிவோம்.

சில நிமிடங்களுக்கு முன்னாள் தான் இந்த விழா மிக சிறப்பான முறையில் துவங்கியது. அதில் தற்போது விஜய்யின் தாய் மற்றும் தந்தை மேடையில் பேசியுள்ளனர்.

அப்போது விஜய்யும் அவரது தாய் தந்தையும் அரவணைத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

அத்துடன் திருமதி ஷோபா சந்திரசேகர் எனக்கு விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் தான் இப்படத்தில் மிகவும் பிடித்த பாடல் என்று கூறியுள்ளார்.

No comments: