(சிபிசி தமிழ் -cbc tamil) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 22ஆம் திகதி வெளிவரும் என்று மாஸ்டர் பட ஆடியோ லான்ச்சில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.