இலங்கைக்கு வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு தடை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டு பயணிகள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் இலங்கைக்கு வரவிருக்கும் அனைத்து பயணிகள் விமானங்களையும் நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 15 வெளிநாட்டவர்களின் உள்ளிட்ட 204 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்க் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: