வட் செலுத்துவதற்காக கால எல்லை நீடிப்பு - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வட் செலுத்துவதற்காக கால எல்லை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய வருமான வரி திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments