நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டா விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்த அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: