நாளை பொது விடுமுறை இல்லை - அரசாங்கம்

நாளை விடுமுறை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இறுதி தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக பல அமைப்புக்கள் தொடர்ந்தும் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments: