கொரோனா வைரஸ் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஐ எட்டியது

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று மாலை மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் குறித்த மூவரில் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments