கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

எனவே நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றுமட்டும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் நால்வர் அனுராதபுரம் வைத்தியசாலையில் இருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: