ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்பட்டது - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்

கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 24ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஏனைய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று 23ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: