(CBC TAMIL - COLOMBO) - கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் இருந்த ஒருவரும் சேமாவதிக்கு யாத்திரை சென்ற நபரும் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 17 உள்நாட்டவரும் 04 வெளிநாட்டவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments