மார்ச் மாத இறுதிவரை ஆராதனைகளை தவிருங்கள் - மக்களுக்கு முக்கிய கோரிக்கை

மார்ச் மாதம் இறுதி வரையில் நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஏனைய தினங்களில் இடம்பெறும் பிரார்த்தனைகளையும் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: