தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை உட்பட பல இடங்கள் மூடப்பட்டன -அரசு அதிரடி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை, பின்னவலை யானைகள் புகலகம் மற்றும் உயிரியல் பூங்கா, ரிடியாகம சபாரி பூங்கா மூடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களதிற்குள் வரும் குறித்த பூங்காக்கள் நாளை (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: