ஊரடங்கு உத்தரவு நாளை தளர்த்தப்படுகின்றது - சில மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் ஊரடங்கு அமுல்

நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு (புத்தளம், கம்பஹா, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைதீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சியை தவிர) திங்கள்கிழமை (23) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே தினத்தில் மீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வரும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments