ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு இதோ
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிரந்த மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 01 ஆம் திகதி காலை 06 மணி வரை அமுலில் இருக்கும்.
மேலதிக அறிவிப்பு வரும்வரை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும்.
குறித்த பகுதிகளை தவித்த ஏனைய 16 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டு மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது!