உணவு மற்றும் மருந்து தேவை உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உணவு மற்றும் மருத்துவம் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுக்கின்றனர்.

ஆகவே உணவு மற்றும் மருத்தவம் தொடர்பான தேவை இருந்தால் தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் பிரதம அலுவலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: