அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணி - தொலைபேசி இலக்கங்கள் இதோ

அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடத்தல் மத்திய நிலையம் அலரி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது.

பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்புகொள்ள முடியும்.

அந்தவகையில்,

0114354854 / 0114733600

நேரடி தொலைபேசி இலக்கங்கள்

0113456200 / 0113456201 / 0113456202 / 0113456203 / 0113456204

பக்ஸ் இலக்கங்கள்

0112333066 / 0114354882

மின்னஞ்சல் முகவரி – ptf@pmoffice.gov.lk

Post a Comment

0 Comments