மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் - பாதித்தோர் எண்ணிக்கை 440 ஆக உயர்வு...!

சற்றுமுன்னர் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் இன்றுமட்டும் 23 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: