கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரிப்பு...!
இலங்கையில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 116 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய தினத்தில் மாத்திரம் 18 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.