யாழ்ப்பாணத்தில் 18 பேரிடம் சோதனை...!

யாழ்ப்பாணத்தில் இன்று (07) 20 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

கோப்பாயில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள 18 பேருக்கும் சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்குமே இவ்வாறு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments: