மேலும் 02 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மட்டும் 07 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது.
137 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.
நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் 257 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

மேலும் 02 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது (இன்று மட்டும் 07 பேர்) மொத்த எண்ணிக்கை 185 ஆக உயர்வு#SriLanka #lka #coronavirus #COVID19SL— vithushan Jeyachandran (@imjvithu) April 7, 2020
0 Comments