மேலும் ஐவருக்கு கொரோனா - பாதித்தோர் எண்ணிக்கை 328ஆனது
மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அருப்உபது சற்றுமுன்னர் உறுதியாகிய நிலையில் மொத்த எண்ணிக்கை 328 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றுமட்டும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் குறித்த விவரங்களை சுகாதார அமைச்சு இன்னும் வெளியிடவில்லை.