கொரோனா வைரஸ் தொற்று காரணமாகா இலங்கையில் மூன்றாவது மரணம் பதிவாகியுள்ளது மருதானை பகுதியை சேர்ந்த 72 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.