இஸ்ரேலின் சுகாதார அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மனும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
71 வயதான யாகோவ் லிட்ஸ்மன் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மிக மூத்த இஸ்ரேலிய அதிகாரி என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
0 Comments