கொரோனாவினால் இலங்கையில் நான்காவது மரணம்...!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நான்காவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வரைஸ் தொற்றுக்குள்ளாகி அங்கொடை ஐ.டி.எச், வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 58 வயதுடைய ஆணே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: