மேலும் 18 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 63 பேர்....!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (26) நிலவரப்படி 63 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதுவே ஒருநாளில் பதிவாகிய அதிகூடிய எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: