மேலும் பலருக்கு கொரோனா.. இன்று மட்டும் 53பேருக்கு.. - பாதிப்பு 505 ஆக உயர்வு...!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 53 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை மேலும் 02 பேர் குணமடைந்ததுடன் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

No comments: