மரணகுளியாகும் ஸ்பெயின்: கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 743 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,798 ஆக கொண்டுவந்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 1 இலட்சத்து 40 ஆயிரத்து 500 பேருக்கு மேலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக எண்ணிக்கை என்றும் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

No comments: