பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) இரவு 7.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்  என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பினால் நிலவும் நெருக்கடி நிலை குறித்து அவர் பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூல் பக்கத்துடன் இணைந்திருங்கள்

No comments: