கொரோனா வைரஸ் - இன்றுமட்டும் 08 பேருக்கு தொற்று...! மொத்த எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்று மட்டும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மொத்த எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில், 29 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியெறியுள்ள நிலையில் ஐந்து உயிரிழப்புகள் பாதிவாகியுள்ளன.

மேலும், 259 பேர் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும் நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: