கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.

இன்று (05) மட்டும் 04பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 29 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் 05 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments