கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான 08 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 159 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்மோடு இணைந்திருங்கள் 
யாழ்ப்பாணத்தில் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7ஆக  உயர்வு

No comments: