மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியது அதன்படி இலங்கையில் வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.
அவற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.
அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
15 மற்றும் 36 வயதுடைய பெண்கள் பிள்ளைகள் இருவர் மற்றும் 20 வயதுடைய இளைஞன் மூவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவரும் அரியாலையைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்ரவன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்மோடு இணைந்திருங்கள்

0 Comments