தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு - அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் குடும்ப உறுப்பினர்களுக்குள் மட்டுப்படுத்த அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: