மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 107 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
0 Comments