கொழும்பு - பண்டாரயநாயக்க மாவத்தையை சேர்ந்த ஒருவர் யாழில் மரணம்


விடத்தற்பளை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு - பண்டாரயநாயக்க மாவத்தையை சேர்ந்த ஒருவர் யாழ் போதனாவில் மாரடைப்பினால் மரணம்டைந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இல்லை‬ என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments: