மேலும் ஒருவருக்கு கொரோனா... 07 பேர் குணமடைந்தனர்.... மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இன்றுமட்டும் புதிதாக 04 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் இதேவேளை 7 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொத்தமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

No comments: