கடந்த 36 மணிநேரத்திற்கு பின்னர் 3 பேருக்கு கொரோனா வைரஸ்..!

கடந்த 36 மணிநேரத்திற்கு பின்னர் இலங்கையில் கொரோனா  வைரஸ் தாக்கம் ஏற்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: