கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். இதுவரை 18 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 231 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments