அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை இதோ

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாயாகவும் வெள்ளை அரிசி, சிகப்பரிசி ஆகியவை 55 ரூபாயாகவும் நாட்டரிசி 90 ரூபாயாகவும் சம்பா, வெள்ளை மற்றும் சிகப்பு அரிசி 90 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: