02 பேருக்கு கொரோனா வைரஸ் - கொழும்பு 05 இன் ஒருபகுதி முடக்கப்பட்டது

இரண்டு கொரோனா வைரஸ் நோயாளிகள் நேற்று (28) கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு 05 - நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போதே, மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments: