மேலும் ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்டார் - மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான மேலும் ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இவர்களில் 44 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: