கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை நோயாளிகளாக அடையாளம் கண்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
இன்றுமட்டும் 07 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டதுடன் 02 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
0 Comments