ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் கைது..!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் கடந்த 20 ஆம் திகதிமுதல் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2489 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வளங்கப்படாது என்றும் அவர்களின் வாகனங்கள் மீண்டும் கையளிக்க மாட்டோம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments