கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்

மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் மொத்தமாக 237 நோயாளர்கள் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: