UPDATE - ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு இதோ
19 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும், மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். அதே பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20 திங்கள் காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கொரோனா வைரஸ் இடர் வலையங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு ஆகிய விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு எமது முகநூல் பக்கத்துடன் இணைந்திருங்கள்
மேலும் இன்றைய (16.04.2020) செய்திகளை படிக்க
- திங்கள் முதல் அரச பணியாளர்களுக்கு வேலை - அமைச்சர் சமல் அறிவிப்பு
- மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்...!
- கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான விபரம் இதோ...!
- அரச மற்றும் தனியார் சேவைகள் அடுத்த சில நாட்களில் இயல்புநிலைக்கு வரவேண்டும் - ஜனாதிபதி
- அரியாலையைச் சேர்ந்த வயோதிபர்கள் இருவருக்கே கொரோனா வைரஸ்...!
- பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்
