இன்றுமட்டும் மேலும் 07 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் - மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 07 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

No comments: