ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவைத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாகனம் தனது வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாததால், பொலிஸாருடன் வாக்குவாதம் செய்ததாக முகநூலில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து நேற்று முனத்தினம் செய்தியொன்றினை சி.பி.சி.தமிழ் சேவை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments