கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்வு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில், 29 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியெறியுள்ளனர்.

மேலும், 259 பேர் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும் நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments