லொஸ்லியா பெயரில் ஆபாச படம்..... பதிலடி கொடுத்த லொஸ்லியா...!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்  பிரபலமான லொஸ்லியா தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கவும் களம் இறங்கிவிட்டார். ஆரியுடன் ஒரு படத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹர்பஜன் சிங் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் லொஸ்லியா புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி மார்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

இதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான், லொஸ்லியா பெயரை கெடுக்கவே இப்படி ஒரு வேலைப்பார்த்ததாக தெரிகிறது.

இதற்கு லொஸ்லியாவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் செம்ம பதிலடி கொடுத்துள்ளார். இதோ உங்களுக்காக அந்த பதிவு.

No comments: