இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இப்போது மே 11 க்கு மாற்றப்பட்டது - ஜனாதிபதி ஊடகப்பிரிவு

No comments: